தஞ்சாவூர்: தேசிய திருக்கோயில்கள் பாதுகாப்பு பேரவையின் மாநில துணைச்செயலாளர் மற்றும் அலுவலக செய்தி தொடர்பாளர் ஐங்கரன் பாலமுரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 

தேசிய திருக்கோயில்கள் பாதுகாப்பு பேரவையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் புலவர் ஆதி நெடுஞ்செழியன், மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜ், மாநில பொதுச்செயலாளர் ராஜா சுப்ரமணியன் ஆகியோர் ஆலோசனையின்படி, மாநில அவைத்தலைவர் கவிஞர் செம்பியுரான், மாநில இணைச்செயலாளர் ஆதிகுமார் ஆகியோரின் பரிந்துரைப்படி தேசிய திருக்கோயில்கள் பாதுகாப்பு பேரவை மாநில இணை செயலாளராக Rtn V.கோவிந்தராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு தேசிய திருக்கோயில்கள் பாதுகாப்பு பேரவையின் அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0
0
0
0
0
0